13321 காலத்தின் பதிவுகள்.

செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 2002. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

xiv, 86 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14 சமீ.

சந்தித்தவையும் சிந்தித்தவையும் என இரு பெரும் பிரிவுகளில் யாழ்ப்பாண மண்ணில் ஆசிரியரின் அனுபவம்சார்ந்ததும் அவதானத்தைப் பெற்றவையுமான நிகழ்வுகள் தொடர்பான  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சந்தித்தவை என்ற பிரிவில் நோயாளர் சந்திப்புகளும் குணமடைதலும்/ஆத்மாவின் சத்தம்/ யார் பொறுப்பு?/ தப்பிப் பிழைத்தான்/ஐயோ இப்படி ஆயிற்றே/ எரிகின்ற சமூகத்தின் எரியும் பிரச்சினைகள்/யாழ். போதனா வைத்தியசாலையில்/ ஆஸ்பத்திரியில் கண்காட்சியாம்/நேர்காணல் ஆகிய 10 கட்டுரைகளும், சிந்தித்தவை என்ற பிரிவில் வேதனை தரும் செயல்/நோயாளர் கொழும்பு செல்ல/ ஒட்சிசன் இன்மையால் நிகழும் இழப்புகள்/ புற்றுநோய்ச் சிகிச்சை நிலையம் என இன்னோரன்ன 20 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  138095). 

ஏனைய பதிவுகள்

17800 மாரி காலத்து ரயில் பயணம் (குறுநாவல்).

முஹம்மத் காழிம் மஸீனானி (பாரசீக மூலம்), மதனி (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 10: U.D.H.Compuprint, Mohideen Masjid Road). 76 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

Glossary To own Horse Race Terms

Articles Where to find A knowledgeable Betting Odds For A sporting events Feel?: sprint race motogp austin What is Arbitrage Gambling? Determine Your Profit from