13353 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 4வது கட்டம்: நிறைவேற்றுத்துறையின் உருவாக்கம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

52 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4746-69-5.

அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை என்ற தொடரில் நான்காவது நூலான நிறைவேற்றுத்துறையின் உருவாக்கம் பற்றிய கருத்துக்களைக் கொண்ட இந்நூலில்  நிறைவேற்றுத்துறையின் உருவாக்கம், அரசாங்க வகைகளும் அது தொடர்பான அழுத்தங்களும், குறிக்கோளும் பரந்துபட்ட தொலைநோக்கும், சூழமைவு சார்ந்த விடயங்கள், வடிவங்களின் மாற்றுத் தெரிவுகள் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24848). 

ஏனைய பதிவுகள்

Best 5 Put Local casino Uk

Blogs Press this link here now | Best No-deposit Incentives Which have Gambling establishment Rewards Just how Is actually Casino Incentives Calculated? Dining table And