த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
viii, 102 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21ஒ15 சமீ., ISBN: 955-98551-8-2.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி முதலாக, ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்ற பழமொழி ஈறாக, இந்நூலில் காணப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது பழமொழிகளும் நமக்கு எத்தகைய வாழ்வியல் பாடத்தைப் புகட்டுகின்றன என்பதை இனிய தமிழில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் எடுத்துரைக்கிறார். மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூலின் 2வது தொகுதி 2010இலும் 3வது தொகுதி 2012இலும் வெளிவந்துள்ளன.