வி.பி.ரகுவரன் (தொகுப்பாசிரியர்). பலாலி: ஆசிரியர் கலாசாலை விஞ்ஞான மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: கொமர்ஷியல் பிரிண்டர்ஸ்).
(12), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
இந்நூலில் போதைப் பொருட்கள் (க.சுகுமார்), பாலியல் நோய்கள் (க.சுகுமார்), புகைத்தற் பழக்கம் (எம்.கே.முருகானந்தன்), மதுப் பழக்கம் (பெ.ஜேசுதாசன்) ஆகிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77586/C 2484).