13608 கப்பல் (சிறுவர் கதை).

இலக்கியன் வெளியீட்டகம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×20 சமீ., ISBN: 978-955-1997-73-1.

ஆற்றோரம் வரை உலாவப்போன சுண்டெலி, எறும்பு, தம்பலப்பூச்சி ஆகியவற்றினால் நீந்தமுடியாதெனக் கேலிசெய்த தவளைக்குஞ்சு தானே குதித்து ஆற்றில் இறங்குகின்றது. ரோசம் மிக்க  சுண்டெலி, எறும்பு, தம்பலப்பூச்சி ஆகியவை ஒன்றுசேர்ந்து ஆற்றைக்கடக்கும் நோக்கில் தேங்காய் சிரட்டையால் கப்பல் ஒன்றைச் செய்து வெற்றிகரமாக ஆற்றைக்கடக்கின்றன. தவளைக்குஞ்சு சிரட்டைக் கப்பலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தவிக்கின்றது. இந்நூல் 074ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Más grandes Tragamonedas De México

Content Pericia Iphone – tragamonedas gratis con bonus gratis 3d Genial Madrid Casino En internet Cómo Funcionan Las Máquinas Tragamonedas Si estás buscando demasiadas prestaciones