13887 நாவலரின் தொலைநோக்கு: கட்டுரைத் தொகுப்பு.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xiii, 108 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-98925-9-5.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து நாவலர் விழாவினை நடத்தியதுடன், அவ்விழாவைச் சிறப்பாக ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு ஆய்வரங்கையும் நடத்தியது. அவ்வாய்வரங்கில் நாவலரின் தொலைநோக்கின் தனித்துவம் பற்றிச் சிறப்பாக எமது இளைய தலைமுறையினர் அறியும்வண்ணம் ஐந்து ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவை இங்கு நூலுருவாகியுள்ளன. நாவலரின் தொலைநோக்கில் சமயம், நாவலரின் தொலைநோக்கில் கல்வி, நாவலரின் தொலைநோக்கில் மொழி, நாவலரின் தொலைநோக்கில் பண்பாடு, நாவலரின் தொலைநோக்கில் சமூகம் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24927).

ஏனைய பதிவுகள்

Get up In order to £200 Incentive

Content Is actually Mobile Video game Slot the future of Casino Playing? How to begin from the a slots gambling establishment Receive Exclusive Extra Offers