றோஜர் பெரைரா (நேர்காணல்). கொழும்பு: இலங்கை இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, நவம்பர் 1983. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இலங்கையில் 1983 ஜுலை இனக்கலவரம் நடந்து முடிந்த பின்னர் இந்திய பத்திரிகையாளரான றோஜர் பெரைரா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் தகவல், ஒலிபரப்பு, பயணத்துறை அமைச்சராகவிருந்த கலாநிதி ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் அவர்களை பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவாகும். 1980களில் சிங்கள ஆட்சியாளர்களின் மனதில் தமிழர் பற்றிய, அவர்களது பிரிவினைவாதம் பற்றிய கருத்துக்கள் எவ்வாறிருந்தனவென்பதை இந் நேர்காணல் வெளிப்படுத்துகின்றது.