14048 சர்வஜாதக சந்தேக நிவர்த்தி.

ஏகாம்பர முதலியார். கொழும்பு: கலாநிலையம், 175, செட்டியார் தெரு, மீள்பிரசுர ஆண்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு 1914 (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு). 96 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 21×14 சமீ. யுகங்களின் பெயரும் வருடத் தொகையும், சப்த வருஷங்களின் பெயர், அரசர்களுடைய சகாப்தங்கள், வருஷங்களின் பெயர் என இன்னோரன்ன ஜாதக சம்பந்தமான உசாத்துணை தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இதன் மூலப்பதிப்பு தமிழகத்தில் 1914இல் வெளியிடப்பட்டது. இம்மீள்பதிப்பு இலங்கையில் கலாநிலைய அச்சகத்தினரால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31685).

ஏனைய பதிவுகள்

Enjoy Real money Online slots

Posts Gluey Signs Totally free Ports On the internet Play Cherry Threesome Position Game For real Money Possibility Genuine Payouts California is one of popular