14054 வெசாக் சிரிசர 2001.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு: ANCL,Commercial Printing Department). x, 104, iv, 18, xii, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 66ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக பௌத்த இந்து மறுபிறப்புப் பற்றிய சிந்தனைகள் (த.கனகரத்தினம்), கவிதை போதை பற்றிப் புத்த பகவான்- கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), இலங்கையின் புனித இடங்கள் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20766).

ஏனைய பதிவுகள்

Vampire Web browser Game

Articles Aaron Rodgers Will not Come back to the brand new Pat Mcafee Let you know In 2010 After Jimmy Kimmel Conflict: the way it