மலர்க்குழு. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (20+126) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ. ஆசியுரைகள் வாழ்த்துரைகளுடன், உலக சைவப் பேரவை இலங்கை கிளையின் அறிக்கை (ஏ.எம்.துரைசாமி), சைவ சித்தாந்த ஒழுக்கவியல் (சோ.கிருஷ்ணராஜா), சித்தாந்த சைவம் (இணுவையூர் கா.செ.நடராசா), பூத்து நிற்கும் பேரருள் (வசந்தா வைத்தியநாதன்), பிச்சை உகக்கும் பெம்மான் (பா.சி.சர்மா), பண்ணார் தேவாரத் திருமுறைகள் (சி.குமாரசாமி), பெரியபுராணமும் சைவசித்தாந்தமும் (தங்கம்மா அப்பாக்குட்டி), அத்தன் எனக்கு அருளியவாறு (ச.சாம்பசிவனார்), பொலநறுவைக் காலத்தில் சதுர்வேதி மங்கலங்கள்: ஒரு குறிப்பு (இரா.வை.கனகரத்தினம்), சைவ சித்தாந்தச் செந்நெறி (ஆ.குணநாயகம்), சேக்கிழார் காட்டும் அடியார் வழிபாடு (கோமதி சூரியமூர்த்தி), வள்ளுவம் ஒரு ஞான நூல் (க.ந.வேலன்), திருக்குறளின் உள்கிடை சைவசித்தாந்தமே (அ.பரசுராமன்), சைவசித்தாந்தத்தின் அநாதிப்பொருளியல் (கி.லோகநாதன்), நமச்சிவாய வாஅழ்க (மு.கந்தையா), சைவ நாற்பாதங்கள் (காயத்திரி பாண்டுரங்கன்), திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் (கே.ரவிச்சந்திரன்), திருமந்திரத்தின் சிறப்பு (மகாதேவன் சியரமணன்) The Harmony of science and saiva siddhanta philosopy (swami siva nandhi adikalar), Saiva Sidhandham in the light of Modern Science and Cosmology (R.Namasivayam), Fate and Free Will (Satsorupavathy Nathan) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. இச்சிறப்பு மலர்க் குழுவில் பூமணி குலசிங்கம், சாந்தி நாவுக்கரசன், ம.சண்முகநாதன், வி.நடராஜா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26343).
36 Gründe, warum Die leser auf gar keinen fall auf Abendland reisen sollten Rhino Africa Webseite
Content Fünf Gründe, weswegen Alte welt je unser Restaurant fesselnd sei Wirklich so beibehalten Eltern einen mobilen Spielbank-Maklercourtage abzüglich Einzahlung Register der Traktandum Casinos je