14093 திருக்கோணேஸ்வரம்.

வை.சோமாஸ்கந்தர், அ.ஸ்ரீஸ்கந்தராசா. திருக்கோணமலை: பொ.கந்தையா, தனசக்தி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). xi, 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.75, அளவு: 18×13 சமீ. திருக்கோணேஸ்வரம். வை.சோமாஸ்கந்தர், அ.ஸ்ரீஸ்கந்தராசா. திருக்கோணமலை: ஆலடி விநாயகர் தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஆகஸ்ட் 1996 ,1வது பதிப்பு, ஏப்ரல் 1963 புதிய சோனகத்தெரு). 66 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×13 சமீ. திருக்கோணமலையின் பெயர் காரணம், புராண வரலாறுகள், கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னர், திருக்கோணேஸ்வரம் ஆதிகாலம், போர்த்துக்கீசர் காலம், பிரித்தானியர் காலம், திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டுகள், திருக்கோணேசர் சாசனம், திருக்கோணமலைக் கோவில்கள், கன்னியா வெந்நீரூற்று, சமூக வளர்ச்சி, திருக்கோணமலைத் தமிழ்ப் புலவர்கள், திருக்கோணமலை வரலாற்று மூலங்கள் ஆகிய 13 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002735).

ஏனைய பதிவுகள்

Rozrywki Automaty Machiny Hazardowe

Content Automat do gry aloha cluster pays: Najlepsze Darmowe Automaty Internetowego Który Tworzy Automaty Brylanty? Linie Wypłat Przy Maszynach Slotowych Automaty 777 Internetowego Darmowo Dziś