மலர்க் குழு. சாவகச்சேரி: திருப்பணியாளர் வெளியீடு, அருள்மிகு வாரிவன ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008 (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).228 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. 27.08.2008 அன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பெற்ற இம்மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் ஊஞ்சற்பாட்டு, ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வரலாறு, அம்மா, வாரிவனம் உறை ஸ்ரீ முத்துமாரி அம்மன், மாரியாய் அருளவேண்டும், அம்மன் பக்தர் சிவாவுடன் ஒரு சந்திப்பு, மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம், கும்பாபிஷேக தத்துவம், கும்பாபிஷேக மகத்துவம், விமானம், அம்மன், சக்தி வழிபாடு, அன்னையின் அருள் ஆட்சி, சக்திரூப விருத்தி, சக்தியின் வடிவங்கள், சக்திபீடங்கள், அன்னையின் வடிவங்கள், வரமளிப்பாய் தாயே, நவராத்திரி, துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி, முத்துமாரி அம்மன், சக்தி விரதங்கள், சகலகலாவல்லி மாலை, தேவதேவியர், சப்த மாதர், அஷ்டலக்ஷமி, அருள்மழை பொழிந்திடும் அம்பிகை, காளி வழிபாடு, தென்மராட்சி வாரிவனம் அமர்ந்த தாயே, ஸ்ரீ வித்தையில் மாத்ருகா அக்ஷரங்கள், அன்னை அழித்த அசுரர்கள், பத்தாக வரும் பராசக்தி தச்வித்யா, சிவனின் நவதாண்டவங்களுக்குரிய தோலங்களும் தேவி வடிவங்களும், பக்தியின் ஒன்பது வகைகள், ஊருக்கொரு ஆலயம், கற்பகவல்லி, தீபவழிபாடும் தீபத்தின் பெருமையும், தீபவகைகள், தேரேறி வீதிவரும் முத்துமாரி, கடவுளுடன் இயைந்த வாழ்க்கை, அன்பே சக்தி, அம்மா ஓடிவா, நாட்டுப்புற பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடு, துளசியை நாட்டிப் போற்றுவோம், துன்பத்தை வீட்டில் போக்குவோம், நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் அருளும் சக்தி வழிபாடு, நவநிதி, சுத்த சைவ போசனம் உயர்வானது, அம்மன் அடியவர் பணிதொடர, அருள் மங்களம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18937).
Gamble Happy Leprechaun Slot Online slot fruit cocktail game in the Gambling enterprise com
Articles Slot fruit cocktail | Lucky Leprechaun Abrasion Free Slot Fortunate Leprechaun Position Mobile My personal Happy Leprechaun twenty five Revolves Sense Standout Features &