மலர்க் குழு. நுவரெலியா: ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (142) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் வெளிவந்துள்ள இச்சிறப்பு மலரில், ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய வரலாறு (வே.சதாசிவம்), Sri Lankatheeswarar Temple (Yogashram): A Unique place of worship (R.Kandasamy), Spiritual Significance of Gayathri (Swami R.K.Murugesu), Secrets of Gayathri (Swami R.K.Murugesu), காயத்ரி மகிமை (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), மனிதனைத் தெய்வமாக்கவல்ல ஸ்ரீ காயத்ரீ மந்திரம், சுவர்க்க சுகம் கிடைக்கும் காயத்ரீ தந்திரம், வேதமாதா (யோகி), காயத்ரீயும் முத்தும் பவளமும் (யோகி), முழுமையான பயன் (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), காயத்ரீ ஜபம்,மூன்றுவிதப் பிரகாசம் (யோகி), எது உகந்தது?: காயத்ரீ தந்திரம், தந்திர யோகம் (ஆர்.கே.முருகேசு சுவாமிகள்), துளசியின் மகிமை, பிரம்மலயத் தியானம் – Mystis Meditation (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), ஆபத்துக்களைக் காக்கும் (மகாத்மா காந்தி), கைகொடுத்து காத்திடுவாள் (யோகி), குழந்தைகளே செல்லுங்கள் (ஸ்ரீ துர்க்கைச் சித்தர்), சகல வேதங்களின் சாரமே காயத்ரீ (வியாச முனிவர்), பரந்த உள்ளமும் காயத்ரீ சாதனையும் (காயத்ரீ ராமாயாணம்), மெய்ஞானம் தோன்றும் (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), தேவர்களும் ஜெபிக்கிறார்கள் (தேவி பகவதம்), மனிதனை உயர்த்தவல்லது (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு ஜெப சக்தியேற்றி ஆசீர்வதித்து கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த போட்டோ யந்திரங்கள், விண்ணுலக சக்திகள் மண்ணுலகுக்கு வருகின்றன: உலகின் பொருண்மை, உயிர், அறிவுகளுக்கு ஆதாரமான சூரிய சக்தியின் செயல் விளக்கமான காயத்ரி பூஜை, Benefits of Gayatri Japa, பரமவித்யா விளக்கம், Gayathri Purascharana, காயத்ரீ ஜபத்தின் ப்ரபாவம் (சில மஹான்களின் அநுபவங்கள்), அறிவு சுத்தமாகும் (மதன்மோகன் மாளவியா), காயத்ரீயை ஜெபித்தால் பாவங்கள் விலகும் (யோகி), ஞான சக்தியைக் கொடுப்பவள் காயத்திரி (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), அனைத்தையும் இயக்கும் செயல் சக்தி (ஸ்ரீ காயத்ரீ சித்தர்), மாயைப் பிடியிலிருந்து விடுவிப்பவள் காயத்ரீ சித்தர், Gayatri (H.H.Kanchi Sankaracharyar), விரும்பியதெல்லாம் பெறலாம் (காயத்ரீ புரஸ்சரணம்), சப்தரிஷிகள் (ஸ்ரீ காயத்ரீ சித்தர்) ஆகிய ஆக்கங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39327).
Paddy Strength 100 Free Spins allege 100 percent free revolves right here!
Blogs 76 paylines online slot game | Paddy Energy Bingo Bonus Code Paddy Power Bingo Paddy Power Virtual Sports Paddy Electricity Dumps The less than