14200 தடுத்தாட்கொண்ட புராணம்.

கனகசபாபதி நாகேஸ்வரன். யாழ்ப்பாணம்: திருவாளர் வைத்திலிங்கம் சுப்பிரமணியம், திருமதி சுப்பிரமணியம் பவளம் தம்பதியின் நினைவு வெளியீடு, மணியர்பதி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ வாலாம்பிகா அச்சகம், 422, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). (10), 40 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×14 சமீ. பல்கலைக்கழக உள்வாரிஃவெளிவாரிப் பட்டதாரி மாணவருக்கென உருவாக்கப்பட்ட இப்பாடநூலில் செய்யுள் உருவில் தடுத்தாட்கொண்ட புராணம் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாசிரியர் எழுதி, 1978இல் யாழ்ப்பாண வளாக இந்து மன்ற வெளியீடான இந்துநெறி சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்த‘சேக்கிழார் காட்டும் ஆன்மீக உலகு” என்ற கட்டுரையும் பக்கம் 31-30களில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Free online Roulette

Posts No deposit 100 percent free Chips The new No deposit Gambling enterprise Incentives And you may Totally free Revolves Within the April 2024 A