14216 தென்கதிரை முருகன் பேரில் சிறைமீட்ட கும்மி.

ந.மா.கேதாரபிள்ளை. கொக்கட்டிச்சோலை: ந.மா.கேதாரபிள்ளை, தாளையடி தெரு, காளிகோயில் வீதி, முதலைக்குடா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் பிரின்டர்ஸ்). 10 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 21×15 சமீ. மட்டக்களப்பின் கொக்கட்டிச் சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ந.மா.கேதாரபிள்ளை. ஏற்கெனவே நாராயண தோத்திரம், நல்லைக்கந்தன் தோத்திரம், தான்தோன்றீஸ்லரர் தோத்திரம், அமிர்தகழி விநாயகர் தோத்திரம் ஆகிய பக்தி இலக்கியங்களைத் தந்தவர். அத்தொடரில் தென் கதிரை முருகன் பேரில் பாடப்பெற்ற பக்தி இலக்கியம் இதுவாகும். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

14763 கும்பிட்ட கையுள்ளும் கொலைசெய்யும் கருவி (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 217 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5

14697 தண்ணீர்: சிறுகதைத் தொகுப்பு.

க.சின்னராஜன். யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.,