14227 பிள்ளையார் பெருங்கதை (வசனம்).

ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிசிசாகா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (Canada: Silver Print House, 5030, Heatherleigh Ave Unit No. 60, Mississauga, Ontario, L5V 2G7) 24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14.5 சமீ. யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள், கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச காண்டம், முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகர் மகிமைகளையும் அருட்செயல்களையும் திரட்டிப் பிள்ளையார் கதை என்னும் காவிய நூலாக்கியுள்ளார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள், அதனை அடியார்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான வாக்கிய நடையில் அமைத்து இலவச வெளியீடாக வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Smokace Local casino

Blogs Consumer experience And you may Software Tips Claim Your Free Revolves No-deposit Bonus! Ensure your No-deposit Spins Come from A trusted Casino! The brand

12351 – இளங்கதிர்: 13ஆவது ஆண்டு மலர் (1960-1961).

வி.கி.இராசதுரை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், இல. 205, கொழும்பு வீதி). (2), 120 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14660 விழித்திருங்கள்.

நெல்லை லதாங்கி (இயற்பெயர்: ஆனந்தராணி நாகேந்திரன்). நெல்லியடி: திருமதி ஆனந்தராணி நாகேந்திரன், மகாத்மா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). v, 55 பக்கம், விலை: ரூபா 200.,