14251 வரலாறும் சமூகக் கல்வியும்: சர்வதேச அமைப்புக்கள்-2.

கே.தயானந்த (மூலம்), எம்.ஜே.எம். அஸ்ஹர் (தமிழாக்கம்), உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 70 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. இந்நூலில் சர்வதேச தாபனங்களின் வகையீடும், வலயங்களுக்குரிய சர்வதேச பொருளாதார தாபனங்களும், வலயங்களுக்குரிய பாதுகாப்புத் தாபனங்கள், நாடுகளுக்கு இடையேயான தாபனங்கள், நாடுகளுக்கிடையே அரச சார்பற்ற தாபனங்களும் தனிநாட்டுத் தாபனங்களும் ஆகிய பாடப்பரப்புகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 24504).

ஏனைய பதிவுகள்

Angeschlossen Casino Via Google Pay Saldieren

Content Nachfolgende Hauptvorteile Ihr Erreichbar Kasino Yahoo and google Pay Zahlungsmethode Freispiele Auf Casinoseiten As part of Malta Kriterien Inside Der Wahl Ein Zahlungsmethode Unter