இரா.தர்மகுலசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: இன விவகார, தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு, நீதி அரசியலமைப்பு விவகார, இன விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 152, காலி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). ஒஎiii, 557 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 22×14.5 சமீ., ISDN: 955-8059-03-X. 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக் குடியரசு அரசியலமைப்புச் சட்டமூலம், தேசிய நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கான நிலைபேறான அடிப்படையை உருவாக்கு வதற்கான முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக கருதப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் 2000 ஜுலை மாதம் வரை நடைபெற்றிருந்தது. அது தொடர்பான விவாதங்கள், ஆவணங்கள் என்பவற்றை இந்நூல் உள்ளடக்குகின்றது. டிலான் பெரேராவின் நன்றியுரை, ஜீ.எல்.பீரிஸின் முன்னுரை ஆகியவற்றைத் தொடர்ந்து இலங்கைக் குடியரசின் அரசியலமைப்புச்சட்டம் -2000, முதல் 242 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து பக்கம் 245 முதல் 554 வரை உறுப்பினர்களின் விவாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணப் பிரதிகள் என்பன இடம்பெற்றுள்ளன. தொகுப்பாசிரியர் குழுவில் எம்.சோமசுந்தரம், இரா.தர்மகுலசிங்கம், எம்.ஐ.செய்யத் அஹமத் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24310).
Titanic VR Virtual Truth Exploration
Blogs Secure Element – casino Always Vegas legit Rest assured you might ensure low volatility, since the Bally address the newest herd, rather than the