ஏ.ரி.ஆரியரத்ன. மொறட்டுவை: இலங்கை தேசிய சர்வோதய சிரமதானச் சங்கம், தலைமை அலுவலகம், மெத்மெதுர, 77, டி சொய்சா வீதி, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: சீ.என்.பீ. பிரஸ்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கை சர்வோதய இயக்கத்தின் அமைப்புச் செயலாளரும், கௌரவ இயக்குநருமான ஏ.ரீ. ஆரியரத்ன அவர்கள் ‘Co-operation with a view to Self -Development” என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றின் தமிழாக்கம் இது.