14385 வணிகத் துளிர் ; 2002. தர்ஷனி கதிரேசன், பிரிசில்லா சுகந்தி இம்மானுவேல் (இதழாசிரியர்கள்).

கொழும்பு 4: வர்த்தக மாணவர் மன்றம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: E.S.Printers, 257,-1E, வெள்ளவத்தை). 110 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சுருங்கிவரும் உலக உருண்டையில் உலகமனைத்தும் ஒரு பொதுச்சந்தை என உலகமயமாக்கலை நோக்கி நடைபோடும் வணிகத்துறையின் சிறப்பினை பாடசாலை மாணவர்மட்டத்தில் விரிவுபடுத்தும் அல்லது தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வணிக மாணவர் மன்றத்தினர் வெளியிட்டுள்ள ஆண்டு மலர் இதுவாகும். பாடத்திட்டத்துடன் தொடர்பான அத்துறை சார்ந்த கட்டுரைகளும் ஆசிரியஃமாணவர்களின் படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33957).

ஏனைய பதிவுகள்

Free Spins Inte med Insättning

Content Vilka Casinon Äger Ej Svensk person Koncessio? Va Befinner sig Saken dä Främsta Fördelen Tillsamman Att Försöka Villig Ett Nytta Casino? Nya Bonusregler Innan