இ.செல்வநாயகம். கொழும்பு: சரசு பதிப்பகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: ஈ.எஸ். பிரின்டர்ஸ், 257, 1E, காலி வீதி, வெள்ளவத்தை). 80 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 23×16 சமீ. க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர்பான மேலதிக பாடநூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 28721).
14578 உயிர் விதைப்பு (கவிதைகள்).
சோதியா (இயற்பெயர்: சிவதாஸ் சிவபாலசிங்கம்). நோர்வே: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், தாய்நிலம் பதிப்பகம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, மாசி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: 50 குரோணர்கள், அளவு: