ச.சுப்பிரமணிய சாஸ்திரி. பருத்தித்துறை: ச.சுப்பிரமணிய சாஸ்திரி, தருமாலய வெளியீடு, வித்தியாவிருத்தித் தருமகர்த்தா, 3வது பதிப்பு, 1948. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). 30 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12 சமீ. தமிழ்மூலம் சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கான முதலாவது தரத்திற்கான பாலபாட நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30799).
14490 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 3-4.
ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞரகளின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹுவோஸ் நிறுவனம், 1வது