காரை செல்வராசா. யாழ்ப்பாணம்: காரை. செல்வராசா, எக்கலம் கல்வி நிலையம், மனோகராச் சந்தி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: ரூபா 22.00, அளவு: 18×12.5 சமீ. கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களின் தமிழ் மொழிப் பரீட்சைத் தேவைகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாவிடைகள் அடங்கிய நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34606).