தொகுப்புக் குழு, சிபில் வெத்தசிங்க (சித்திரங்கள்). கொழும்பு: ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (9), 10-96 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 955-9393-03-0. 2002ஆம் ஆண்டு தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்றோரினது படைப்பாக்கங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39177).