மலர்க்குழு. கொழும்பு: தினகரன் வெளியீடு, அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட், 1வது பதிப்பு, ஏப்ரல் 1960. (கொழும்பு: லேக் ஹவுஸ் அச்சகம்இ மக்கலம் வீதி). 144 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 1.25, அளவு: 25.5×19.5 சமீ. சமர்ப்பணம், வெல்க தமிழ் வெல்க தமிழர், முருக வழிபாடு (கே.கணபதிப்பிள்ளை), மொழி ஆராய்ச்சி (தெ.பொ.மீனாட்சிசுந்தம்பிள்ளை), ஈழத்திலே தமிழ்க்கல்வியும் பல்கலைக்கழகமும் (சு.வித்தியானந்தன்), சைவம் வளர வழிகள், கலங்குவதேன் தமிழரசி (சாரண பாஸ்கரன்), எண்ணுங்கால் (திருச்சிற்றம்பலக் கவிராயர்), அனாதை (இலங்கையர்கோன்), முந்து தமிழுக்கு முஸ்லிம்கள் தொண்டு (மதுரை. ம.கா.மு.காதிர் முஹ்யித்தீன் மரைக்காயர்), நாடகக் கலை (ஒளவை. டி.கே.சண்முகம்), காக்கை உகக்கும் பிணம் (வி.செல்வநாயகம்), பதினேழாம் நூற்றாண்டில் இந்திய பத்திரிகைகள் (ஆர்.பி.எம்.கனி), அபேதவாதி (வ.அ. இராசரத்தினம்), சமூகமும் இலக்கியமும் (வ.மகாலிங்கம்), தமிழ் வளர்ச்சியில் இஸ்லாம் (ஐ.எல்.எம்.மஷ்ஷ_ர்), மட்டக்களப்பு வாவியில் பாடும் மீன்கள் (செ.கணபதிப்பிள்ளை), மணமக்களும் குடிமக்களும் (வெள்ளவத்தை மு.இராமலிங்கம்), புழுதிக்குள் (முருகையன்), முஸ்லிம் பண்பாடு (முஹம்மது சமீம்), ஒன்றும் நினைவில்லையாம் (செந்தாமரை), தமிழ் விழாத் தூது (ஆ.சி.நாத பண்டிதர்), மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள் (பண்டிதர் வி.சீ.கந்தையா), இலட்சியமுள்ளது இலக்கியம் (புலவர்மணி ஏ.பெரியதம்பிள்ளை), பிறப்பு (நீலாவணன்), பிஞ்சுக்கீதம் (குருபரன்), தமிழுணர்ச்சி (இளங்கீரன்), இலக்கியமும் மலைநாட்டுத் தமிழரும் (சி.வி.வேலுப்பிள்ளை), நானூறு தொல்லை நமக்கு (மஹாகவி), ஊரறியாச் செய்தி (அப்துஸ் ஸமது), ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு (எம்.எம்.உவைஸ்), மூதுரை முத்துக்கள் (கி.ஆ.பெ.விசுவநாதம்), சென்ற இருபது ஆண்டுகளில் நம் நாட்டுக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் (கி.லக்ஷ்மணன்), அக்கா (அ.முத்துலிங்கம்), நாமும் நம் ஏடும், ஆறுமுக நாவலர் வசன நடை (கனக. செந்திநாதன்), ஏன் இந்தத் தமிழ் உணர்ச்சி? (க.கைசாபதி), முஸ்லிம் மக்களின் வரலாறு (ஜே.எம்.எம்.றாஜி), வெவ்வேறு நூற்றாண்டுகளின் உடையலங்காரங்கள் (சிங்கர்), தினை விதைக்காதவர்கள் (எஸ்.பொன்னுத்துரை), அரசியலிலக்கணம் ஆகிய படைப்பாக்கங்கள் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25001).