14825 அழியாக் குறிகள் (நாவல்).

மஹிந்த பிரசாத் மஸ்இம்புள (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 8ஆவது பதிப்பு, டிசம்பர் 2013, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). 164 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978- 955-0353-48-4. ‘”செங்கொட்டான்” என்ற தலைப்பில் சிங்களத்தில் வெளிவந்த இந்த மூலநாவல், 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான அரச இலக்கிய விருதினையும், வித்தியோதய இலக்கிய விருதினையும், கொடகே இலக்கிய விருதினையும் பெற்றதுடன், தங்க புத்தக விருதுக்கான அங்கீகாரத்தையும் இந்நாவல் பெற்றிருந்தது. மூலநூல் 2012-2013 காலகட்டத்தில் எட்டுப் பதிப்புகளைக் கண்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

16920 ஓர் ஒப்பனை இல்லாத முகம்.

ஏ.ரகுநாதன் (மூலம்), எஸ்.கே.காசிலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).