9596 காலக் குயில்: கவிதைத் தொகுப்பு.

மானிலா. யாழ்ப்பாணம்: மணி ஓசை, 12 சென்.பற்றிக்ஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1993. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்).

40 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 17×12 சமீ.

என் கவிதைகளில் பொய்மைக் கருத்துகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க நான்  விரும்பவில்லை. நான் தரிசித்த பிரச்சினைகளின் மையமே இக் காலக்குயில் என்னும் கவிமலர் என்று கூறும் கவிஞர், இக்கவிமலர் சமுதாய அழுத்தங்களை அகற்றுவதில் ஆர்வப்படுகின்றது  என்கிறார். தேசத்தின் அவல நிலை, சமுதாயத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள், காதல், பெண்களின் எழுச்சிகள் போன்ற பலதரப்பட்ட கருத்துக்களைத் தாங்கி இக்கவிதை நூல் நம் கைகளை அடைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  92812). 

ஏனைய பதிவுகள்

Finest Online slots

Articles Directory of All of the Mobile Casinos on the internet To own Professionals – slot Sizzling Hot app Better Online slots games Designed for