14886 சுவிற்சர்லாந்து.

ஸ்ரீலால் கல்தேரா. கொழும்பு 5: எஸ்.எல்.எஸ். அசோசியேட்ஸ், 33/30, டீ.டீ.எம்.கொலம்பகே மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (6), 76 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ., ISBN: 955-9048-16-3. சுவிட்சர்லாந்து நாடு பற்றிய வரலாறு, புவியியல் மற்றும் பயணிகளுக்கான தகவல்கள் முதல் இருபது பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பக்கம் 21-76 வரை சுவிட்சர்லாந்து தொடர்பான புகைப்படக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்துக்குப் பயணம் செய்பவர்களுக்கேற்ற கைந்நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48410).

ஏனைய பதிவுகள்