எச்.எச்.விக்கிரமசிங்க (மலராசிரியர்). இலங்கை: அமரர் இர.சிவலிங்கம் நினைவு மலர் வெளியீட்டுக்குழு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. அமரர் இர. சிவலிங்கம் (17.05.1932-09.07.1999) அவர்களின் மறைவையொட்டி 09.08.1999 அன்று வெளியிடப்பெற்ற நினைவு மலர். மலர் வெளியீட்டுக் குழுவில் தை.தனராஜ், ஆர்.இராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இம்மலரில் எம்.ஜி.வென்சஸ்லோஸ், ஆர்.சிவகுருநாதன், ஆ.சிவநேசச்செல்வன், எம். வாமதேவன், ராஜஸ்ரீகாந்தன், தெளிவத்தை ஜோசப், இரா.யோகராஜன், தை.தனராஜ், சோ.சந்திரசேகரம், எஸ்.டி.சிவநாயகம், இளையதம்பி ஈஸ்வரலிங்கம், இ.தம்பையா, ஆர்.இராமலிங்கம், பி.முத்தையா, சு.திருச்செந்தூரன், அ.முகம்மது சமீம், மு.நித்தியானந்தன், பீ.மரியதாஸ், செ.நவரட்ன, ஆகியோரின் மலரும் நினைவுகளும், மு.சிவலிங்கம், மலர் வெளியீட்டுக் குழுவினர், தமிழோவியன், ஸ்ரீகரா, கேகாலை எஸ்.கிருஷ்ணன், ஆகியோரின் நினைவஞ்சலிக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13875).
Lucky Larrys Lobstermania 3 Slot machine game On the web
Blogs Which Lobster Cook Reveals As to why Foxboro’s Had The best Tailgates In the Nfl Find the Golden Lobster To Result in The new