14934 விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும்.

க.செபரத்தினம். கொழும்பு 2: கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், 101/70, கியூ வீதி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 2: ராஜன் அச்சகம், 31, கியூ லேன்). (10), 72 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 21.5×14 சமீ. இந்நூலில் விபுலாநந்த அடிகளாரின் பிறப்பிடமான மட்டக்களப்பின் வரலாற்றுச் சுருக்கமும் அவர் காலப் பின்னணியும், விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கைச் சுருக்கம், அடிகளாரின் கல்விச் சிறப்பு, பள்ளிக்கூடங்கள் நிறுவிய பணி, சிவானந்த வித்தியாலயச் சிறப்புப் பணி, ஆசிரியர் பணி, பத்திரிகை ஆசிரியர் பணி, கலைச்சொல்லாக்கப் பணி, பல்கலைக்கழகப் பணி, அடிகளாரின் கல்விச் சிந்தனைகள், முடிவுரை, ஒரே பார்வையில் அடிகளாரது வாழ்க்கைக் குறிப்புகள், உசாத்துணை நூல்கள் ஆகிய 13 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16959).

ஏனைய பதிவுகள்

14996 அயோத்தியிலிருந்து இலங்கை வரை.

கி.ராதாகிருஷ்ணன். சென்னை 600017: திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர், 1வது பதிப்பு, ஜுன் 1985. (சென்னை 600033: தென்றல் பிரிண்டர்ஸ்). ii, 268 பக்கம், விலை: இந்திய ரூபா 21.00, அளவு:

14890 இலங்கை தேசப்படத் தொகுதி: இரண்டாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 161 பக்கம்,

12858 – சிலப்பதிகாரம் காலமும் வரலாறுகளும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: ஐளெவவைரவந ழக ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ வேதராணியார் வளவு, உடுவில், 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா பிரின்டர்ஸ்). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 15 சமீ.