14962 ஜீவநதி செங்கை ஆழியான் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15ஃ2, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தி, நல்லூர்). 72 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 28×20.5 சமீ. சாஹித்தியரத்னா செங்கை ஆழியானின் மறைவையொட்டி வெளியாகியுள்ள சிறப்புமலர். இன்னொருவரால் இட்டு நிரப்ப இயலாத ஆளுமை செங்கை ஆழியான் (தெணியான்), செங்கை ஆழியான்: எழுதிக் குவித்தலும் பிரளயம் நாவலும் (A.H.M.நவாஸ்), செங்கை ஆழியானின் புனைவும் வாழ்வும் (க.சட்டநாதன்), வாடைக்காற்று நாவல் திரைமொழி பேசியபோது (கானா பிரபா), செங்கை ஆழியானின் நாவல்களில் யாழ்ப்பாண சமூக மரபு: சில நாவல்களை மட்டும் முன்வைத்து (சமரபாகு சீனா உதயகுமார்), பெருவாரிப் பிரதியாளி செங்கை ஆழியானின் ருத்திரதாண்டவம் (இ.சு.முரளிதரன்), விடியலைத் தேடி ஊடாக செங்கை ஆழியானை நினைவுகூர்தல் (க.நவம்), செங்கை ஆழியானின் 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 556 நூல் தேட்டம் – தொகுதி 15 பிரளயத்தின் வாடைக்காற்றில் பிரயாணம் செய்யும் காட்டாறு (கிண்ணியா சபருள்ளா), வரலாறு பேசும் செங்கை ஆழியான் (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), செங்கை ஆழியானின் காட்டாறு (தருமராசா அஜந்தகுமார்), செங்கை ஆழியான் படைத்த கிடுகு வேலி (கானா பிரபா), சூழலியலின் தத்துவம் உணர்த்தும் நாவல் செங்கை ஆழியானின் ஓ அந்த அழகிய பழைய உலகம்: நாவல் குறித்த சில மனப்பதிவுகள் (த.கலாமணி), செங்கை ஆழியானின் குந்தியிருக்க ஒரு குடிநிலம்: வாசக நிலை நோக்கு (அ.பௌநந்தி) ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பிதழ் கொண்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 750).

ஏனைய பதிவுகள்