சு.இராஜேந்திரக் குருக்கள், த.ந.பஞ்சாட்சரம் (இணைச் செயவலாளர்கள்), யாழ்ப்பாணம்: ஸ்ரீவாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் ஞாபகார்த்த சபை, நீர்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). xvi,60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. தமிழறிஞர் அமரர் கி.வா.ஜகந்நாதன் அவர்களின் நினைவாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர். இம்மலரில் கி.வா.ஐ. அவர்கள் யாழ்ப்பாணம் நீர்வைக் கந்தன் புகழ் துதித்துப் பாடியவை, பதிப்புரை (சு.இராஜேந்திரக் குருக்கள், த.ந.பஞ்சாட்சரம்), ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் வழங்கிய அருள் ஆசிகள் (நாராயண ஸ்ம்ருதி), வாழ்த்துரை (ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்), அளப்பரிய பணியாற்றிய அறிஞன் (சுவாமி சம்பிரஜானந்தா), எனது பிரார்த்தனை (கா.கைலாசநாதக் குருக்கள்), அந்தரங்க பக்திமான் (க.மங்களேஸ்வரக் குருக்கள்), இலட்சியத் தமிழ்த் தொண்டர் (சௌ.தொண்டமான்), ஸ்ரீ கி.வா ஜகந்நாதன் சீரிய தமிழ் அறிஞர் (அ.துரைராஜா), கி.வா.ஜ. ஒரு தமிழ் முனிவர் (ஆ.ஞானம்), அரிய செந்தமிழ்ச் செல்வர் சிறந்த முருக பக்தர் (எஸ்.வி.ரமணி), போற்றுவோம் அவர் பணிகள் (பி.பி.தேவராஜ்), செஞ்சொற் சுவைக் களஞ்சியம் (க.அன்பழகன்), இனிது இனிது (திருமதி சௌந்தரா கைலாசம்), மன்னித்து மீண்டுமந்த மாமணியைத் தந்து விடு (சௌந்தரா கைலாசம்), தமிழ்த் தாயின் தவப் புதல்வன் (திருமதி வசந்தா வைத்தியநாதன்), என்றும் என் நினைவில் இருப்பவர் (எம்.எம்.அப்துல் காதர்), தமிழ் உலகின் பெருமகன் (இராம வீரப்பன்), பேரறிஞர் கி.வா.ஜ அவர்கள் (பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி), அது ஒரு பெருவிருட்சம் (சிவஸ்ரீ பூரண. தியாகராஜக் குருக்கள்), பலர் புகழ் ஞாயிறு (க.வைத்தீஸ்வரக் குருக்கள்), கலை மகளுக்கு ஆசிரியர் (என்.மகாலிங்கம்), வாகீச கலாநிதி கி.வா ஜகந்நாதன் அவர்கள் (க.கனகராசா), இலகு தமிழ் நிபுணர் (இ.முருகையன்), பண்பாட்டுப் பாலம் அமைத்த தமிழ் அறிஞர் (வி.சிவசாமி), இரங்கற் பாக்கள் (நீர்வையூர் முருகு), தனக்குவமையில்லாத் தண்ணளியாளர் – கி.வா.ஜ (கனகசபாபதி நாகேஸ்வரன்),கி.வா. ஜ அவர்களும் ஈழநாடும் (ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம்), ஒரு சகாப்தத்தின் முடிவு (க.ச.முத்துவேல்), நல்லார் இணக்கம்
Svenska Direkt Casino Topplista Ultimata Direkt Dealer Casinon Just nu!
Content Vilka Free Spins Befinner si Suverä?: Pink Elephants spela för skojs skull Vill Du Tag En Avbrott A Spel? Nöjet tillsammans parti är att