இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 14948-14963

14948 அகஸ்தியர் என்ற எங்கள் பப்பா 1926-1995.

நினைவு மலர் வெளியீட்டுக் குழு. பாரிஸ்: திருமதி நவமணி அகஸ்தியர், இல. 9, சுரந புயடடநசழnஇ 75020, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14949இரவீந்திரநாத் தாகூர்.

நவாலியூர் சோ.நடராசன். கொழும்பு 7: தேசீய நூற்குழு, 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (நுகேகொட: தீபானீ அச்சகம், ஹை லெவல் ரோட், கங்கொடவில). 351 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5

14950எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன்-நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: தேசியகலை இலக்கியப் பேரவை, இல. 571×15, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14951ஒளிரும் நட்சத்திரங்கள்: கலை இலக்கிய ஆளுமைகள் குறித்த பதிவுகள்.

க.பரணீதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 162 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ.,

14952கலைஞர் தமிழ்.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள்,

14953சரித்திரம் பேசும் சாஹித்தியரத்னா விருதாளர்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 128 பக்கம், விலை: ரூபா 500.,

14954 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா நினைவு மலர்: 03.05.1992.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xix, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

14955 செங்கதிர்: அமரர் சண்முகம் சிவலிங்கம் அஞ்சலிச் சிறப்பிதழ்.

செங்கதிரோன் (பிரதம ஆசிரியர்), அன்பழகன் குரூஸ் (துணைஆசிரியர்). மட்டக்களப்பு: த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்), இல. 19, மேல்மாடித் தெரு, 1வது பதிப்பு, மே 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126ஃ1, திருமலை வீதி). 66 பக்கம்,

14956 பன்மொழிப் புலவரின் ஆய்வுகள். நினைவு மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: பன்மொழிப்புலவர் தம்பு கனகரத்தினம் நினைவுக் குழு, மயிலங்கூடலூர், 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, கொழும்புத் தமிழ்ச் சங்க ஒழுங்கை, வெள்ளவத்தை). (6), 101 பக்கம்,

14957 புத்தொளி சிவபாதம் (05.12.1932-30.11.2004): வாழ்வும் பணியும்(நினைவு மலர்).

மலர்க் குழு. ஆனைக்கோட்டை: திருமதி சி. ருக்குமணிதேவி, செல்வ அகம்,1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம்).ஒஒiஒஇ 70 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 20.5×15 சமீ.அமரர் நமசிவாயம் சிவபாதம் (புத்தொளி)