14968 இடைக்கால நிர்வாகமே இன்றைய தேவை.

சி.அ.யோதிலிங்கம் (நேர்கண்டவர்). யாழ்ப்பாணம்: சி.அ.யோதிலிங்கம், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு: கே.பீ. லிமிட்டெட்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்துடன் நடந்த நேர்காணலின் எழுத்து வடிவம் இது. ஜெனீவா தீர்மானம் பலத்த ஏமாற்றத்தினை தமிழ் மக்களுக்குத் தந்திருந்த நிலையில், 13ஆவது திருத்தத்தினை அமுலாக்க அரசு பின்னடிப்பதினூடாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை இலங்கை அரசு முழுமையாக இல்லாமல் செய்வதற்கான சாதக நிலைமைகளை இந்நேர்காணல் வெளிக்கொண்டு வருகின்றது.

ஏனைய பதிவுகள்