எஸ்.எம்.அய்யூப். ஒலுவில்: சமூக விஞ்ஞானங்கள் துறை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜீன் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).
110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-627-044-0.
சமூகவியலின் தோற்றம்/ சமூகம், சமுதாயம்/ சங்கங்கள், நிறுவனங்கள்ஃ சமூக முறைமை, சமூகச் செயல்/ சமூக வகிபங்கு, சமூக தகுநிலை/ பண்பாடுஃ சமூகமயமாக்கல/ சமூகக் குழுக்கள்/ சமூகக் கட்டுப்பாடு/ சமூக வேறுபாடு, சமூக அடுக்கமைப்பு/ சமூக மாற்றம், சமூக பரிணாமம் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எஸ்.எம்.அய்யூப், ஒலுவில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.