15146 சமூக ஒழுங்கும் மாற்றமும்.

வேலுப்பிள்ளை குணரத்தினம், குணநாயகம் விக்கினேஸ்வரன் (இணை ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், திருமலை வீதி, 1வது பதிப்பு, 2008. (மட்டக்களப்பு: Michael’s Mobile Printers, இல. 90, பார் வீதி).

vi, 44 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50754-6-6.

சமூக ஒழுங்கு பற்றிய அறிவானது வெறுமனே சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளின் வழியே நோக்குவதானது அது பற்றிய பரந்த பார்வை ஒன்றிற்கு தடையாக அமையலாம். இந்நிலை ஏற்படுவதைத் தவிர்க்க ஒழுங்கு தொடர்பிலான மற்றைய எண்ணக் கருக்கள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதும் அவசியம். இந்நூலில் சமூக ஒழுங்கு-ஓர் அறிமுகம், சமூக ஒழுங்கு பற்றிய கோட்பாட்டு நோக்கு (தடைக் கோட்பாடு, விருப்புக் கோட்பாடு, விழுமிய சம்மதக் கோட்பாடு, மாற்றமற்ற இருப்புக் கோட்பாடு), சமூக நிறுவனங்களும் ஒழுங்கு பேணலும் (குடும்பம், திருமணம், கல்வி, சமயம், பொருளாதாரம், அரசியல்), சமூக ஒழுங்கும் கட்டுப்பாடும், சமூக ஒழுங்கின் பாதிப்பும் மீளமைப்பும், சமூக மாற்றம்: ஓர் அறிமுகம், சமூக மாற்றக் கோட்பாடுகள் (தொழில்நுட்பக் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாடு, முரண்பாட்டுக் கோட்பாடு, கலாசார ஒருமைப்பாட்டுக் கோட்பாடு, இயைபாக்க கோட்பாடு), முடிவுரை ஆகிய அத்தியாயங்களின் வழியாக இவை விளக்கி எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4092). 

ஏனைய பதிவுகள்

14841 சதுரங்கத்தில் வாழ்க்கை (கட்டுரைத் தொகுப்பு).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரின்டிங் சென்டர்). xiv, 15-210 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN:

Court Internet casino Says

Blogs Roulette Online Ui and you may Cellular Sense #2 Slotsandcasino Southern Africa’s humming cities including Johannesburg and you can Cape Area are getting a