15147 சமூகவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்.

எஸ்.எம்.அய்யூப். ஒலுவில்: சமூக விஞ்ஞானங்கள் துறை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜீன் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).

110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-627-044-0.

சமூகவியலின் தோற்றம்/ சமூகம், சமுதாயம்/ சங்கங்கள், நிறுவனங்கள்ஃ சமூக முறைமை, சமூகச் செயல்/ சமூக வகிபங்கு, சமூக தகுநிலை/ பண்பாடுஃ சமூகமயமாக்கல/ சமூகக் குழுக்கள்/ சமூகக் கட்டுப்பாடு/ சமூக வேறுபாடு, சமூக அடுக்கமைப்பு/ சமூக மாற்றம், சமூக பரிணாமம் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எஸ்.எம்.அய்யூப், ஒலுவில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

11402 கரும்பின் ஓலை.

கி.செ.துரை. டென்மார்க்: கி.செ.துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (3), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. நாவிற்கு நல்ல பேச்சுப் பயிற்சிகளாக, சங்க இலக்கியங்கள் முதல்

IBF Mobiles Casino Ohne Einzahlungsbonus 2022

Content Vorteile durch Einzahlungsboni | Beste Online -Slots Casinos Bestes Verbunden Spielbank Qua Paypal 1 Ecu Einzahlung Aufstöbern Bewertung ihr Bonusbedingungen Glossar – Begriffe zu

13861 கனடா பயண அனுபவங்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 132 பக்கம், விலை: ரூபா 500.,

Sitemap Explorer

Content Schritt 1 Bin der ansicht Folgende Relevante Flügel Über Vielen Backlinks #2 Überprüfen Sie Einen Lage Der Crucial Ssd Qua Folgendem Tool, Crucial Storage