15160 சீடோவைப் புரிந்துகொள்ளல்.

ரமணி ஜயசுந்தர (சிங்கள மூலம்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2003. (ஹோமாகம: கருணாரத்ன அன்ட் சன்ஸ், 67, ருனுயு கைத்தொழில் பேட்டை, கட்டுவான வீதி).

ix, 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இலவசம், அளவு: 19×22 சமீ., ISBN: 955-9261-28-2.

பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சமான பாகுபாட்டு வடிவங்களையும் அகற்றும் பொருட்டு உருவான ஒப்பந்த உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1979 டிசெம்பர் 18ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, 1981 செப்டெம்பர் 3ஆம் திகதி ஒரு சர்வதேச உடன்படிக்கையாக வலுப்பெற்றிருந்தது. ஸ்ரீலங்கா “சீடோ”வை (CEDAW-The Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) 1981 ஒக்டோபர் 5ஆம் திகதி உறுதி செய்தது. இந்நூல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்களை எளிமையாக விளக்கும் வகையில் சட்டத்தரணி ரமணி ஜயசுந்தரவினால் வடிவமைக்கப்பட்டு, சட்டத்தரணி கே.டபிள்யூ. ஜனரஞ்சனின் விளக்கச் சித்திரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவரின் சக்தி பால் சமத்துவ செயற்றிட்டத்தின் நிதி உதவி கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Christmas Bonanza Slot Machine Online

Content Casinò online Neteller 10 dollari – Gareggiare Alla Slot Machine Santa Great Gift Che Gareggiare Un Talento Di Tre Abbreviazione Al Quantità Gratifica Di