15203 இலங்கை பயிற்சி வட்டத்திற்கான கைநூல்.

சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பு. கொழும்பு: சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பின் இலங்கை இணைப்பு கமிட்டி, இணை வெளியீடு, India: Public Service International (South Asian Region), H.No. 6, I-Block, Sector-10, Faridabad, Haryana, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vii, 71 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பினரின் கையேடு தயாரிப்புக் குழுவினரால் பயிற்சி வட்டத்தினருக்கெனத் தயாரிக்கப்பட்ட இக்கைந்நூலில் பயிற்சி வட்டம் என்றால் என்ன?, தொழிற்சங்கம் என்றால் என்ன?, இலங்கையின் தொழிற்சங்க வரலாறு, தொழிற்சங்க அமைப்பும் விதிகளும், சங்கத்தின் நிதி, தொழிற்சங்கத்தில் பெண்கள், சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பின் (பி.எஸ்.ஐ) நடவடிக்கைகளும் அதன் அமைப்பும் செயற்பாடுகளும், தொழிற்சங்க இயக்கத்தில் சுவீடன் நாட்டின் பங்கு, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், இலங்கையில் தனியார் மயப்படுத்தலிலும் அமைப்பு முறைகளை சரிப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களிலும் தொழிற்சங்கங்களின் பங்கு, தொழிற்சங்கத்தின் செயற்பாடுகள், மதிப்பீடு ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூலில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25270).

ஏனைய பதிவுகள்

Pourboire Sans nul Classe 2024

Aisé Salle de jeu My Stake : Tours Gratis Sauf que Marseille Non payants Gazettes Dans G gle+ Roi Ali Casino : 10 Gratis Abandonnés