15298 கண்டிராஜன் ஒப்பாரி.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலைப்பூக்கள் கலைக் கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

x, (2), 83 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-43173-2-1.

இந்நூலில் கண்டிராஜன் ஒப்பாரி, ஆய்வுப் பதிப்புரையுடன் கூடியதாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒப்பாரியின் அச்சுப் பிரதிகள் அருகிவிட்ட நிலையில் இந்நூலாசிரியர், சிதைந்த நிலையில் கிடைத்த ஒரே ஒரு பிரதியை வைத்துக்கொண்டு, வாய்மொழி மரபாகப் பேணி வந்த பெண்களைக் கொண்டு, சிதைவால் உண்டான இடைவெளியை நிரப்பிப் பதிப்பித்துத் தந்துள்ளார். கண்டியில் வெவ்வேறு காலங்களில் ஆட்சி புரிந்த கண்டி அரசர்கள் மேல் பாடப்பட்டுள்ளபோதிலும், கண்டி அரசன் ஒப்பாரியில் சுட்டப்பெறும் கண்டியரசன் கண்டிராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவ்வரசன் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டமையே இந்த ஒப்பாரி பாடுவதற்குக் காரணமானது.

ஏனைய பதிவுகள்

独立したギャンブル施設のインターネット サイト 2024 年英国最大の独立系カジノ

コンテンツ Royal win $1 デポジット | 本物の通貨を扱う最大のウェブベースのカジノ 💳 2024 ニュージャージー州の最高のウェブベースのカジノがまさにあなたに提供するもの 無数のギャンブル事業を楽しむ 10 をデポジットして 20 スコアを獲得すると、完全に無料で巨大なトラウトのスプラッシュに回転します 個別のローカルカジノ Web サイトとは正確には何ですか? 最高級の個別ビンゴプロバイダー – 推奨事項と評価 KingCasinoBonus では、Skrill royal win

17936 செபரத்தின வெண்பா.

வி.கந்தவனம். கனடா: கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், இணை வெளியீடு, கனடா: அமரர் வித்துவான் செபரத்தினம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கனடா: மல்டி ஸ்மார்ட் சொலுஷன், ஒன்ராரியோ). 38 பக்கம், விலை:

14756 கலாபன் கதை (நாவல்).

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-199 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21×14 சமீ.,