15299 கரகக் கலைச் சிகரம் வடிவேல்.

வே.வடிவேல் (மூலம்), ஆ.மு.சி.வேலழகன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன்  அச்சகம், பிரதான வீதி).

xxii, 60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-11-5.

அமரர் வேலாப்போடி வடிவேல் அவர்களின் படைப்பான கரகாட்ட நிகழ்வுகளில் பாடப்பெறும் பாடல்களைத் தொகுத்து இந்நூலின் வழியாக ஆ.மு.சி.வேலழகன் வழங்கியிருக்கிறார். அமரர் வடிவேல் அவர்கள் தாளநயத்தோடு கையெழுத்துப் பிரதியாக எழுதிவைத்திருந்த கரகாட்டப் பாடல்கள், காவடியாட்டப் பாடல்கள் உள்ளிட்ட கிராமிய இலக்கியங்களை அழிவிலிருந்த பாதுகாத்து அச்சுவாகனம் ஏற்றியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

9927 வாரித் தமிழ் வழங்கும் வள்ளல் பண்டிதர் மு.ஆறுமுகன் நூற்றாண்டு விழா மலர் 1914-2014.

தமிழரசி சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்). லண்டன்: தமிழரசி சிவபாதசுந்தரம், Elms Gardens, Harrow, HAO 2RU, 1வது பதிப்பு, 2014. (லண்டன்: ஜே.ஆர். அச்சகம்). 224 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி). xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: