15332 தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10: ஆசிரியர் வழிகாட்டி.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தமிழ் மொழித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞான பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2014. (ஹோமாகம: சவிந்த கிரப்பிக்ஸ் சிஸ்டம், இல.145, தொழில்நுட்பக் குடியிருப்பு, கட்டுவான வீதி).

xxii, 114 பக்கம், விலை: ரூபா 345., அளவு: 28.5×22 சமீ.

முன்னுரை, கலைத்திட்டக் குழு, ஆசிரியர் வழிகாட்டியைப் பயன்படுத்தவதற்குரிய அறிவுறுத்தல்கள், பாடத்திட்டம், கற்றல்-கற்பித்தல் செயன்முறைக்கரிய வழிகாட்டல் ஆகிய பிரதான பிரிவுகளின் கீழ் ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’ பாடத்திற்கான ஆசிரிய வழிகாட்டியானது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கிணங்க கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதில் ஆசிரியர்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் இவ்வாசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Enjoy On the web Slingo & Casino games

Posts Sparta jackpot slot | Online slots games Frequently asked questions BitStarz Internet casino Remark Where to Enjoy Rainbow Money Classic Just what adds to