15388 ஈழத் தமிழர் கிராமிய ஆடல்கள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).

xii, 104 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-148-9.

 ஈழத் தமிழரின் கிராமிய ஆடல்களைத் தொகுத்துக்கூறும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகப் பாரம்பரியத்தில் தொன்மையானஆடல்களும் ஆடல் கல்வியும், தமிழர் பாரம்பரிய ஆடல் கோட்பாடுகள், கரகாட்டம், காவடியாட்டம்,  கும்மியாட்டம், குதிரையாட்டம், கோலாட்டமும் கழியாட்டமும், ஏந்தல் ஆடல், ஆலாபரண ஆடல், உருவேறிய ஆடல்,  முகமூடி ஆடல்கள், தொழில்சார் ஆடல்கள், கிராமியக் கூத்துகள், பாவைக் கூத்துக்கள், நாட்டார் கலைக் கோட்பாடுகள், கிராமிய ஆடல்களின் கலைத் தனித்துவம் ஆகிய 16 தலைப்புகளில் விபரிப்பு ஆய்வு முறைமையைப் பேணி (னுநளஉசைிவைஎந சுநளநயசஉா) ஆசிரியர் ஈழத்தின் தமிழர் கிராமிய ஆடல் முறைகள் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Chatste I kraft af Piger Online

Content Slovenske Kvinder: Som Går Fungere Frem Ved hjælp af Sloveniens Piger? Udpege Land Vi Har Blot Den Bedste Pigeprofil Herti Man Behøver Ikke sandt