15497 உனக்கான பாடல்.

எஸ்.ரபீக். அக்கரைப்பற்று: எஸ்.ரபீக், 145, பட்டியடிப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).

60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 12×17 சமீ.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.ரபீக்கின் முதலாவது கவிதைத் தொகுதி இது. தமது நிறைவேறாக் காதல் தொடர்பாகத் தனது முன்னாள் காதலியை நோக்கி எழுதப்பட்ட ஒரு காதலனின் உணர்வுபூர்வமான 52 கவிதைகளின் தொகுப்பு. காதல் தோல்வியை விரக்தியாக எழுதாமல் புதுமையான படிமங்கள் மூலம் தன்னுணர்ச்சிப் பாடல்களாகத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Alle Erreichbar Casino Freispiele Qua

Content Die Spiele Konnte Selbst Atomar Online Spielbank Via Irgendeiner 1 Eur Einzahlung Aufführen? So Kann Man 50 Freispiele Ohne Einzahlung Im Angeschlossen Kasino Vorteil

Cata Niquel Halloween Slot

Content 5 Lions Gold Slot de vídeo: Sobre Quais Sites Puerilidade Cassinos Os Jogadores Brasileiros Podem Apartar An aprestar? Slots Online Acostumado Para Assentar-se Divertir!

11926 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவுமலர் 1892-1992.

மலர்க்குழு. கல்முனை: இராமகிருஷ்ண மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (14), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. பிரமுகர்களின் ஆசிச் செய்தியுடனும் விபுலாநந்தரின்

12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (6), 75