15509 ஒரு சிற்பியின் ஓவியம்.

புத்தளக் கவி நிஸ்னி. ஒலுவில்: தமிழ் இசை வட்டம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2018. (புத்தளம்: இன்ஸ்டன்ட் பிரின்டர்ஸ், சிலாபம் வீதி, பண்டார கொஸ்வத்தை).

(6), 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-3544-00-1.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது ஆண்டு மாணவரான இக்கவிஞர் ஒரு சிற்பியின் ஓவியத்தை நமக்குள் வரைந்துகாட்ட தூரிகையோடு துணிந்து வந்திருக்கிறார். நிஸ்னியின் கவிதைகளின் பாடுபொருள்களாக வாழ்வியல், அரசியல், பெண்ணியம், பிரிவு, காதல் என விரிந்துள்ளது. குரலற்றவர்களின் குரலாக இவரது கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலையைப் பாடுகின்றார். அவர்களுக்காகப் பச்சாத்தாபப் பட்டுகிளர்ந்தெழுகிறார்.

ஏனைய பதிவுகள்

Best Casinos on the internet In the us

Blogs See An Aussie Online casino Youd Want to Try Top ten Personal Gambling enterprises Checklist Deposit Bonuses Social Gambling establishment Bonuses And you will