15532 கோயில் மாடும் ஹோட்டல் பூனையும்.

ஏ.மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, சாய்ந்தமருதூர்-03, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (கொழும்பு 10: U.D.H. Compuprint, இல. 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).

120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-10581-1-1.

இக்கவிதைத் தொகுதி ‘கடலில் வீசிய காற்று’, ‘காற்றில் கரை ஒதுங்கிய அலைகள்’, ‘அலைகளோடு கரை ஒதுங்கிய கிழிஞ்சல்கள்’, ‘மீண்டும் ஆழ்கடல் சேர்ந்த அலைகள்’, ‘ஆவியாகிச் சென்ற அலைகள்’ ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. கடலும் மனதும் ஒத்த தன்மையை உடையதால் தான் கடலை இங்கு மையப்படுத்தியுள்ளதாக கவிஞர் கூறுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Asia Mystery On the internet Slot

Content Greatest Video Slots To experience On line | calssic 6 reel slots Wheel Out of Luck On the Trip Slots Possibilities to Win Information