மலர்க் குழு. சாவகச்சேரி: வேட்டைத் திருவிழா உபயகாரர்கள், கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
360 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5சமீ.
அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியத்ம் அவர்களின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக 16.10.2021 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர். அமரரின் வாழ்க்கை வரலாறு, அவரது மறைவைக் குறித்த அனுதாபச் செய்திகள், குடும்பத்தினர் மனத்துயர், தோத்திரத் திரட்டு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இம்மலர் தொகுக்கப்பெற்றுள்ளது.