15888 மணியண்ணை மாண்பும் தோத்திரத் திரட்டும்.

மலர்க் குழு. சாவகச்சேரி: வேட்டைத் திருவிழா உபயகாரர்கள், கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).

360 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5சமீ.

அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியத்ம் அவர்களின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக 16.10.2021 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர். அமரரின் வாழ்க்கை வரலாறு, அவரது மறைவைக் குறித்த அனுதாபச் செய்திகள், குடும்பத்தினர் மனத்துயர், தோத்திரத் திரட்டு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இம்மலர் தொகுக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

12321 – சுற்றுநிருபம்: தமிழ் மொழித் தினம்-1998.

கல்வி உயர்கல்வி அமைச்சு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி, உயர் கல்வி அமைச்சு, இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9022 கலசம் 75ஆவது சிறப்பிதழ்.

சதாசிவம் ஆனந்த தியாகர் (மலர் ஆசிரியர்). லண்டன்: சைவ முன்னேற்றச் சங்கம், 2, சலிஸ்பரி ரோட், மனர் பார்க், லண்டன் E12 6AB, 1வது பதிப்பு, சித்திரை-வைகாசி-ஆனி  2014. (லண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்). 68 பக்கம்,

8975 கரிகாலன் ஈற்றெடுப்பு.

அகரம் அமுதன். அவுஸ்திரேலியா: ஈழநேசன் வலைத்தளம், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 22×14.5 சமீ. தமிழீழ விடுதலைப்புலிகள்