நோர்வே விஜேந்திரன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஆனி 2019. (யாழ்ப்பாணம்: பகவான் பிரின்டர்ஸ், சித்தன்கேணி).
xx, 100 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4096-23-3.
இந்நூலில் குழந்தைப் பருவம், மாணவர் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், பெற்றோர்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், முதியவர்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், மன அழுத்தத்தைப் போக்கப் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகிய எட்டு உளவியல்சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.