16041 வெகுளாமை (Calm).

அகணி (இயற்பெயர்: சி.அ.சுரேஸ்). கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, மே 2014. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரிசிமாட் சொலியூசன்ஸ்).

125 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-0-9869016-3-8.

வெகுளாமை என்றால் என்ன? நியாயமான கோபமும் நியாயமற்ற கோபமும், கோபத்தைக் கையாளும் மூன்று அணுகுமுறைகள், கோபமும் அன்பும், கோபத்தை நெறிப்படுத்தல், முக்கோண கூர்நுனிக் கோபுரப் படம், கவலையைத் தவிர்ப்போம், சுய கௌரவமும், சுய பெறுமதியும், சுய ஆய்வு, கோபத்தின் பின்னணியில் ஒருவரின் தனித்துவமான பழக்கங்கள், நேர்மறையான பழக்கங்கள், கோபத்தின் வடிவங்கள், மனவெழுச்சியின் உணர்ச்சிகள், கோபத்தின் அறிகுறிகள், உணவுரீதியான வழிமுறைகள், தியானம், யோகப் பயிற்சி மூலம் தீர்வு, நிறைவுக் குறிப்பு, வாசகர் எண்ணங்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Better Blackjack Strategy Teacher

Blogs 100 percent free Blackjack Trial Video game – Simulation No Sign up expected Must i play alive black-jack at no cost? Whenever should you